2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றவர் தான் பிரகதி. அன்று முதல் இளைஞர்களின் வரவேற்ப்பை பெற்ற இளம் பாடகியாக வலம் வருகிறார்.
இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோரின் செல்லப் பாடகியாம். அவர்கள் இசையமைக்கும் படங்களில் குறைந்தது ஒரு பாடலையாவது கொடுத்து விடுவார்களாம்.
வெளிநாடு வாழ் தமிழ் பெண்ணான சூப்பர் சிங்கர் பிரகதி பல இசை கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். தமிழர்கள் வாழும் அதிக பகுதிகளான துபாய், லண்டன் போன்ற பகுதிகளில் நடைபெறும் தமிழ் இசை கச்சேரிகளில் முக்கிய இடம் பிரகதிக்கு உண்டு.
பிரகதி அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதற்காக அடிக்கடி குறைந்து உடைகளில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் உடையில் நீருடன் விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார் சூப்பர் சிங்கர் பிரகதி. இப்படி ஒரு உடையில் வருவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் போல.
தற்போது அதையே மிஞ்சும் அளவுக்கு விளம்பரத்துக்காக நுரையுடன் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார் பிரகதி.