ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அந்த ஸ்டார் நடிகர் பார்வை என் மேல் விழணும்.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த மல்லு நடிகை

பட வாய்ப்புகளுக்காக இளம் நடிகைகள் எந்த எல்லைக்கும் போய்விடுவார்கள் போல தெரிகிறது. முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக தன்னுடைய முன் பின் அழகுகள் தெரியும் அளவுக்கு மோசமான புகைப்படங்களை எடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் தமிழில் வெளியான டாப் நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் அந்த நாயகி. முதலில் உச்ச நடிகர் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்தவர் தற்போது ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்ற நடிகையாக மாறிவிட்டார்.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய அளவு கதாபாத்திரம் இல்லை என்றாலும் அம்மணியை திரையில் பார்த்தது மொத்த இளரத்தங்களும் அவுட். அப்படியொரு அழகு அந்த நடிகைக்கு. 27 வயது நடிகை என்னென்ன எப்படி இருக்கவேண்டுமோ, அது அது அப்படியே இருக்கிறது. பார்த்தவுடனே பத்திக்கும் அந்த நடிகை சமீபகாலமாக அக்கட தேசத்து ஸ்டார் நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறாராம்.

தமிழகத்தில் எப்படி அந்த டாப் நடிகரோ அதே போல மாஸுடன் அக்கட தேசத்தில் வலம் வருபவர் தான் அந்த சூப்பர் ஸ்டார் நடிகர். அவரது படத்தில் நடித்து விட்டால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு தானாக அமைந்துவிடும் என கணக்கு போட்டுள்ளாராம்.

அந்தக் கணக்கை சரியாக கொண்டு செல்வதற்கு தன்னுடைய பிரம்மாஸ்திரம் கவர்ச்சி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். வேண்டுமென்றே அந்த நடிகர் வரும் விழாக்களுக்கு செல்லும்போது அநியாயத்திற்கு மேலாடை இடுப்பு வரை இறங்கி விடுகிறது. அப்போ கவர்ச்சிக்கு சொல்லவா வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் அந்த நடிகரின் பார்வை படும்படி அவருக்கு முன்னாலேயே அடிக்கடி வலம் வருகிறாராம். கை கொடுக்கும் சாக்கில் அழகைக் காட்டும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. எவ்வளவு முக்கினாலும் நடக்காது என்பது போல அந்த நடிகர் இன்னமும் அந்த நடிகையை திரும்பி கூட பார்க்கவில்லை. இதனால் கடுப்பான அந்த நடிகை கூடிய சீக்கிரத்தில் அந்த நடிகரை என் வலையில் வீழ்த்தி காட்டுகிறேன் என சவால் விட்டுள்ளார்.

- Advertisement -

Trending News