திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அப்படியே ஒரு பக்கம் ஓப்பனாக விட்ட ரஷ்மிகா.. அத்தனை பேரின் கண்ணிலும் அவங்கதான்

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா. இவருடைய சின்ன சின்ன சேட்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகள் பெற்று வருகின்றன. தெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு அடுத்த கட்டமாக தமிழிலும் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார்.

நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் என தீர்க்கமாக இருக்கிறாராம் ரஷ்மிகா மந்தனா. அந்த வகையில் தமிழில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் முதன்முதலாக வெளியாக உள்ள திரைப்படம் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் தான்.

rashmika-cinemapettai
rashmika-cinemapettai

அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. தளபதி 65 படத்திற்காக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பட வாய்ப்பு ஒன்றை தவிர்த்து விட்டதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.

rashmika-cinemapettai-1
rashmika-cinemapettai-1

இந்நிலையில் சுல்தான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வந்த ரஷ்மிகா மந்தனாவை பார்த்து ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. ஒல்லியாக இருந்த ரஷ்மிகா மந்தனா கொஞ்சம் உடல் எடை கூடி கும்முனு மாறிய புகைப்படங்கள் தான் இன்றைய இணையதள ட்ரென்டிங்.

rashmika-cinemapettai-2
rashmika-cinemapettai-2

Trending News