புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நடிகையின் உறவை கண்டுபிடித்து சம்பந்தம் பேச சென்ற தாய்.. தங்கச்சி என்று குண்டைத் தூக்கிப் போட்ட நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி மூத்த நடிகராக இருக்கும் அந்த நடிகர் அந்தக் காலத்தில் லவ்வர் பாயாக நடிகைகளிடம் பல தில்லு முள்ளு வேலைகளை செய்துள்ளார். அதிலும் ஒரு நடிகையுடன் நெருக்கமாக பழகிவிட்டு தங்கச்சி என்று கூறிவிட்டாராம்.

நடிப்புக்கு பெயர் போனவர் அந்த நடிகர். அதுமட்டுமில்லாமல் அந்த நடிகருடன் நடிக்கும் நடிகைகள் அனைவருமே அந்த நடிகரின் மீது ஒரு மாதிரி காதலில் விழுந்து விடுவார்களாம். அப்போது அவ்வளவு அழகாக இருப்பார் அந்த நடிகர்.

இப்போ கொஞ்சம் வயதானாலும் இன்னும் துடிப்புடன் தான் இருக்கிறார் அந்த நடிகர். இந்நிலையில் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் அந்த நடிகருடன் பல நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக தமிழிலிருந்து ஹிந்திக்கு சென்று உச்சம் படைத்த நடிகை ஒருவர் இந்த நடிகரின் மீது அப்போது அளவில்லாத காதலில் இருந்து வந்தாராம். பலமுறை நெருக்கமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால் இருவருக்குள்ளும் ஒரு விதமான காதல் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்த அந்த நடிகையின் தாயார் நேரடியாக இந்த நடிகரிடம் சென்ற சம்பந்தம் பேசியுள்ளார்.

ஆனால் அந்த நடிகரோ, சினிமாவில் மட்டும்தான் இருவரும் நெருக்கமாக இருப்பதாகவும் மற்றபடி நீங்கள் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் போல எனக் கூறிவிட்டு அந்த நடிகை எனக்கு தங்கச்சி போல் எனவும் குறிப்பிட்டு அந்த நடிகையின் மனதை நோகடித்து விட்டாராம். அதன்பிறகுதான் வடக்கில் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அந்த நடிகை.

Trending News