வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மீண்டும் பயங்கர குண்டாக மாறிய அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. ஹார்ட் அட்டாக்கில் ரசிகர்கள்

பிரபல நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி(anushka shetty). ஹீரோக்களுக்கு இணையாக தனி ஒரு ஹீரோயினாக பல படங்களில் வசூல் சாதனை செய்தவர். குறிப்பாக அருந்ததீ, பாகமதி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக உடல் எடையை ஹீரோக்களுக்கு இணையாக ஏற்றி நடித்த பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார் அனுஷ்கா.

பாகுபலி படத்தில் கூட அனுஷ்கா உடலை குறைத்து ஒல்லியாக காண்பிப்பதற்காக மட்டுமே பல நாட்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அனுஷ்காவின் கதாபாத்திரம் அந்தப் படத்தில் பேசப்பட்டது.

கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த பாகமதி, சைலன்ஸ் போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு பல படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

அதற்காக தன்னுடைய தோழிகளுடன் தன்னுடைய குல தெய்வத்தை பார்ப்பதற்காக சாதாரண மக்களைப் போல் எளிமையான முறையில் படகில் சென்றார். எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருப்பதே அனுஷ்காவுக்கு இவ்வளவு ரசிகர்கள் தேடிக் கொடுத்தது என்பதும் வரலாறு.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக அனுஷ்கா வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உடல் எடையை குறைத்து மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றும் விதமாக மீண்டும் உடல் எடை ஏறி பார்ப்பதற்கே ஆண்டி போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அனுஷ்கா.

anushka-cinemapettai
anushka-cinemapettai

Trending News