ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நீச்சல் உடை புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிஃபர்.. காட்டுத்தீ போல் வைரல்

தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக அளவு பார்வையாளர்களை பெற்று தரும் சீரியலாக இருப்பது பாக்கியலட்சுமி தான். இந்த சீரியலுக்கு மட்டும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.

சமீபகாலமாக சன் டிவிக்கு சவால் கொடுக்கும் அளவுக்கு தரமான சீரியல்களை விஜய் டிவி நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் விஜய் டிவி சீரியல் இளைஞர்களையும் கவர்வது தான் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் விஜய் டிவி இளம் ரசிகர்களை குறிவைத்து அவ்வப்போது சீரியல்களை தயாரிக்கும் என்பது கூடுதல் தகவல். அதேபோல் தாய்மார்களையும் கவரத் தவறவில்லை.

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடித்து வருபவர் தான் நடிகை ஜெனிபர். சமீபத்தில் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தை ஆட்டிப் படைத்தது.

bakkiyalakshmi-serial-fame-jennifer
bakkiyalakshmi-serial-fame-jennifer

தற்போது அதையெல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

bakkiyalakshmi-serial-fame-jennifer-01
bakkiyalakshmi-serial-fame-jennifer-01

இவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக சமூக வலைதளங்களில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வதைப் பார்த்தால் இன்னும் கிளாமர் புகைப்படங்களை எதிர்பார்க்கலாம் என்கிறது விஜய் டிவி வட்டாரம்.

- Advertisement -

Trending News