டெல்லியை திரும்பி பார்க்க வைத்த MK Stalin, திமுக வெற்றிக்கு பின் முதல் முறையாக பிரதமரை சந்திப்பதற்காக முக ஸ்டாலின், இன்று டெல்லி சென்றுள்ளார். அவருக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டு உள்ளது. #DelhiWelcomesStalin என்ற Hashtag இந்திய அளவில் டிரென்டாகி உள்ளது.