தமிழில் ஆரம்ப காலத்தில் டப்பிங் கலைஞராக துவங்கி ஹரோவாக மாறியவர் சியான் விக்ரம். படத்திற்காக அர்ப்பணிப்பு எந்த அளவிற்கு சாத்தியம் என்பது இவரை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
தமிழில் 50 படங்களுக்கு அதிகமாக நடித்திருக்கும் விக்ரம் ஆரம்ப காலத்தில் தல, அஜித், பிரபுதேவா, அப்பாஸ், வினித் என பல்வேறு பிரபலங்களுக்கும் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என் காதல் கண்மனி என்கிற படத்தில் முதல் முறையாக திரைக்கு பின்னால் இருந்த குரல் திரைக்கு முன்னால் வந்தது தொன்னூறுகளில்.
அப்படியாக சினிமாவின் பல்வேறு இடங்களில் இருந்த சியான்ஜியின் சொத்து மதிப்பு சுமார் 120 லிருந்து 150 கோடியாம்.
சியான் 60, மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடித்து முடித்துள்ள கோபுரா திரைப்படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.