விஜய் டிவியின் சீரியல் அனைத்தும் சூப்பர் டூப்பராக டி.ஆர்.பி ரேட்டிங்கை அள்ளிச்செல்லும் வல்லமை கொண்டவையே. சரவணன் மீனாட்சி, தெய்வம் தந்த வீடு என எப்போதும் நினைவில் வரவதில் முதன்மையானது ராஜா ராணி.
பணக்கார வீட்டு பையணுக்கு திடீரென திருமணம் முடிக்கப்படும் பணிப்பெண் சந்திக்கும் வாழ்வியல் செயற்பாடுகள் என எல்லாவும் கற்பனையின் உச்சம்.
சின்னையா சின்னையா என்கிற ஆல்யா மானசாவின் அசாதாரன நடிப்பில் அட்ராசிட்டி செய்திருப்பார்.
இப்போது இதன் இரண்டாம் பாகம் சின்னத்திரையை சிறப்பிக்கும் தருணத்தில் சீரியஸான போலிசாக ஒரு ரோலில் நடிக்க விருக்கிறார் சென்பா.
போலிஸ் டிரஸ் அணிந்த ஸ்பாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.