புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இடுப்பை ஆச்சும் காட்டுங்க மேடம் ப்ளீஸ், கெஞ்சும் இயக்குனர்கள்.. வாய்ப்பில்ல ராஜா என்ற டிவி நடிகை

தமிழ் சினிமாவில் கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் டிவி நடிகை ஒருவர் படம் ஒப்புக் கொள்வதற்கும் முன்னாடி ஒரு மாதிரியும், கமிட்டாகி அட்வான்ஸ் வாங்கிய பிறகு வேறு மாதிரியும் நடந்து கொள்வது தயாரிப்பாளர்களை கடுப்பாக்கியுள்ளதாம்.

அடுத்த நயன்தாரா ரேஞ்சுக்கு பேசப்படுபவர்தான் அந்த டிவி நடிகை. நல்ல உயரம், எடுப்பான உருவம் என இளம் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அத்தனை அம்சங்களும் அமைந்த நடிகைதான். போதாகுறைக்கு தமிழ் வேறு நன்றாக பேசுவார்.

இதன் காரணமாகவே இரண்டாம் கட்ட நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை அனைவரும் அந்த நடிகையுடன் ஜோடி போட ஆர்வம் காட்டுகின்றனர். நடிகையும் இளம் நடிகர்களுடன் அரவணைத்து செல்வதால் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

எதுவும் பேசாமல் இயக்குனர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு படத்தில் ஓகே சொல்லி அட்வான்ஸ் வாங்கிக் கொள்கிறாராம். ஆனால் படப்பிடிப்பில் வந்து கொஞ்சம் கிளாமர் காட்ட சொன்னால் முடியாது என அடம் பிடிக்கிறாராம்.

இதை முன்னாடியே சொல்லியிருந்தால் வேறு நடிகையை பார்த்திருப்போம் என்று இயக்குனர்கள் சொல்ல, இப்ப கூட ஒண்ணும் கெட்டுப் போகல வேற நடிகையை பார்த்துக் கொள்ளுங்கள் என சவுண்டு கொடுக்கிறாராம்.

குறைந்தது இடுப்பையாவது காட்டுங்க மேடம், நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம் என இயக்குனர்கள் கெஞ்சாத குறைதான். இருந்தாலும் முடியவே முடியாது என்கிறாராம். இதனால் இளம் இயக்குனர் ஒருவர் படப்பிடிப்பில், சீரியலில் மட்டும் டிரான்ஸ்பரன்ட் சாரி அணிந்து நடித்து கிளாமர் காட்டுநீங்க, இப்ப ஏன் நடிக்கிறீங்க? என கோபப்பட்டு விட்டாராம். இதைக் கேட்டதும் நடிகைக்கு சங்கடமாகிவிட்டதாம்.

Trending News