சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் வலம் வந்த தமன்னா.. ஒரு செகண்ட் தூக்கி வாரி போட்டுசே!

கேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னாவிற்கு கல்லூரி படமே தனி அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. இதனை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து படம் நடித்தார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பாகுபலி படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பும் அளவிற்கு வெற்றி பெற்றது.

இதில் பிரபாஸ் ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் தமன்னாவின் மார்க்கெட் எகிற தொடங்கியது. தற்போது சோலோ நாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில், உடல் அங்கங்கள் தெரியும் அளவிற்கு ட்ரான்ஸ்பரண்ட் ஆடை அணிந்தபடி ஏர்போர்ட்டில் இருந்து வெளியேவரும் தமன்னாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

இளசுகள் சும்மா இருந்தாலும் இவங்க சும்மா இருக்க மாட்டாங்க போல இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்குறாங்க.

tamannah
tamannah

Trending News