சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட யாஷிகா.. இணையத்தை உற்று பார்க்கும் ரசிகர்கள்

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமுமே இவருக்கு அங்கீகாரத்தை தரவில்லை.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார். யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கவர்ச்சிதான்.

சாதாரண கதாநாயகிகளே சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் அப்படி இருக்கும் போது சினிமாவில் கவர்ச்சிகாகவே உருவானவர் யாஷிகா ஆனந்த், சும்மா இருப்பாரா.

yashika anand
yashika anand

இவரும் தனது பங்கிற்கு அவ்வப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். தற்போது இவர் பழைய கார் முன் நின்று பயங்கரமாக கவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ளார்.

நீண்ட நாட்களாக பெரிய அளவு கவர்ச்சி காட்டாமல் அமைதியாக இருந்த யாஷிகா ஆனந்த் மீண்டும் கிளாமரில் இறங்கியுள்ளது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட வைத்துள்ளது

Trending News