ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அமுல் பேபி போல் இருந்த அமலாவின் மகன் அகிலா இது.? மிருகத்தனமாக உடம்பை ஏற்றிய வைரல் புகைப்படம்!

தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் அகில் சினிமா பிரபலமான அமலா மற்றும் நாகார்ஜுனனின் மகனாவார். அகில் 1995ஆம் ஆண்டு சிவ நாகேஸ்வரராவின் நகைச்சுவைத் திரைப்படமான சிசிந்தரி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

பின்னர் 2015ல் அகில் என்ற திரைப்படத்தில் மூலமாக நாயகன் ஆனார் அமுல்பேபி போல் தோற்றம் இருப்பதால் அவருக்கு ரொமாண்டிக் திரைப்படங்களை அமைந்தன.

இருந்த போதிலும் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. தற்போது ஏஜென்ட் படத்தில் நடிக்கும் தனது உடல் கட்டமைப்பை முற்றிலும் மாற்றி தெலுங்கு திரை உலகை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஏஜென்ட் படத்தில் அகில் ஒரு உளவாளியாக நடிக்க உள்ளார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல தனது உடல் கட்டமைப்பை மாற்றியுள்ளார்.

அமுல் பேபி போல் இருந்த அகில் இப்போது அர்னால்டாக மாறியுள்ளார், இவருடைய உடற்கட்டு படத்திற்கு ஒரு சிறந்த அறிமுகமாக உள்ளது.

akil-amala
akil-amala

Trending News