செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அனுஷ்காவின் சொத்து மதிப்பு எவளோ தெரியுமா? அடேங்கப்பா இப்படி கண்ண கட்டுதே

தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழில் சூர்யா, விஜய், தல என டாப் ஹீரோக்களோடு ஜோடி போட்டவர்.

அருந்ததி, பாகமதி, ருத்ரமாதேவி என தனது கேரக்டருக்கு பொறுத்தமான பல்வேறு படங்களில் நடித்தவருக்கு இஞ்சி இடுப்பழகி வேற லெவல் பெயரை பெற்றுத்தந்தது. உடல் எடையை ஏற்றி இறக்க ஆயிரம் ஹீரோக்கள் இருந்தாலும் அனுஷ்கா போன்று எந்த நடிகையும் இல்லை.

தமிழ் தெலுங்கு கன்னடம் என பிசியாக சுற்றி வந்த அனுஷ்கா திடீரென நீண்ட இடைவெளி விட்டார். பாகுபலி படத்திவ் பக்காவாக வந்த தேவசேனா இப்போது மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கறாராம்.

இந்நிலையில் அம்மணியின் சொத்து மதிப்பு குறித்து சமூக வலைகறில் மின்னலடிக்கிறது இவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 100கோடிகளாம்.

இனி வாய்ப்பு வந்தாலும் வரவில்லை எனறாலும் கவலைப்பட போவதில்லை கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வார் என நம்பலாம்.

anushka shetty
anushka shetty

Trending News