தொலைக்காட்சி சீரியல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெரிதும் பெற்றவர்கள் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் சமீபகாலமாக அதிக வரவேற்ப்பை பெற்ற தொடராகும். வேலைக்காரன், ராஜாராணி, சின்னத்தம்பி, நாம்இருவர்நமக்குஇருவர் போன்ற சினிமாக்களை வைத்து புகழ்பெற்ற தொடர்களில் பாரதிகண்ணம்மா சீரியல் அடங்கும்.
ஆரம்ப காலத்தில் இல்லாத அளவிற்கு சமீபகாலமாக அதிக அளவு மக்களிடையே பிரபலமானது பாரதிகண்ணம்மா தொடர் அதற்கு முக்கிய காரணம் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி பையை தூக்கிக் கொண்டு போகும் காட்சிக்கு வந்த மீம்ஸ்களை ஆகும். அந்த காட்சியை மீண்டும் மீண்டும் ரோல் செய்து அதன் டிஆர்பி அதிகரிக்க செய்தது அந்த காட்சி.
பாரதிகண்ணம்மா தொடரில் வில்லியாக வரும் அவர்களின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. என்ற தொடருக்கு முன் சன் டிவியில் தொகுப்பாளினியாக colours தொலைக்காட்சியில Taari தொடரிலும் நடித்திருந்தார் .இப்போது வில்லியாக வந்து மிரட்டுகிறார். இத்தொடரில் fareena நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும் அவரை திட்டாதவர்களே இல்லாத அளவிற்கு தத்ரூபமாக நடித்திருப்பார். இருப்பினும் அவர் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு பரிணாமச் ரகுமான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் ரசிகர்கள் பாரதிகண்ணம்மா தொடரில் பார்க்க முடியாதா என்று கேள்வி கேட்டிருந்தனர்.
இதற்கு பரினா வெண்பா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பார் என்று ஒரு வீடியோ பதிவில் கூறியிருக்கிறார். எனக்கு நடிப்பதற்கு ஒரு சிரமமும் இல்லை .முடிந்தவரை நானே தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.