ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஆண் நண்பருடன் லீக்கான கேவலமான புகைப்படம்.. மீரா மிதுனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மீரா மிதுன் சர்ச்சைகளை கூறிவருகிறார. அப்படி இவர் விஜய் சூர்யா மற்றும் ரஜினிகாந்த் ஆகிய பிரபலமான நடிகர்களை பற்றி தரக்குறைவாக பேசி சமூக வலைதளங்களில் இவர்களுடைய ரசிகர்களால் சர்ச்சையில் சிக்கினார்.

அதன்பிறகு இவர் தொடர்ந்து பல நடிகர்களை பற்றியும் பல விஷயங்களை கூறி வந்தார் அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் தொடர்ந்து பலரும் நடிகர்களை பற்றியும் அவதூறாக பேசி வந்தார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளனார். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதற்காக தான் பல நடிகர்களை பற்றி தவறாக பேசி வருகிறார் என பலரும் கூறி வந்தனர்.

meera mitun
meera mitun

தற்போது ஆல்பம் சாங் போன்றவற்றில் நடித்து சமூகவலைத்தள பக்கத்தில் பாடலை வெளியிட்டு வருகிறார். அந்த பாடலில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மீரா மிதுன் கேவலமாக நடந்து கொள்வதாக கூறினர் ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வீரர்கள் தொடர்ந்து அவரது காதலுடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவரது காதலர் மீரா மிதுன் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் அப்படி இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் மீராமிதுன் அதை எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். எப்படியாவது சினிமாவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என கூறி வருகின்றனர்.

Trending News