வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிட்டு துணி இல்லாமல் தொப்பியை வைத்து மறைத்த சன்னி லியோன்.. ஆட்டம் கண்ட இணையதளம்!

தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமான கவர்ச்சி நடிகை என்றால் சன்னி லியோன் தான் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் பார்த்து விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய கவர்ச்சிக்காக ஏங்காத ரசிகர்களே கிடையாது. வடகறி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சன்னி லியோன்.

இப்படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படம் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதன் பிறகு இவருக்கு மற்றும் மொழியில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன அதனால் மற்ற மொழியில் அதிகமான படங்களில் நடித்தார்.

படத்தில் நடிப்பது தாண்டி ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். தற்போது இவருக்கு பல படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது ரங்கீலா, சீராளன் மற்றும் கொட்டி கோபா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

sunny leone
sunny leone

நடிகைகள் எப்போதுமே அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிடுவார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

அப்படி சமூக வலைதள பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை சன்னி லியோன் ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைத்தள பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News