ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

திருமணம் செய்த அடுத்த நாளே ஷூட்டிங்கிற்கு கிளம்பியசினேகன்.. திருமணம் திருப்பம் தரும் என்பது இதுதானோ

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவரது பல பாடல்கள் எழுதியுள்ளார். பாடலாசிரியர் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பிறகு கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சேர்ந்து வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் வெற்றி பெறவில்லை

சினேகன் பல வருடமாக காதலித்த சீரியல் நடிகையான கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பிறகு சினேகன் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் சினேகன் பல வருடங்களுக்கு முன்பு டைனமிக் எனும் திருமணத்தை நடத்தி வைத்தார். இவரது திருமணத்தில் அந்த டைனமிக் முறையில் நடக்கவில்லை இதனால் நெட்டிசன்கள் பலரும் மற்றொரு திருமணத்தில் தனக்கு முறையை பயன்படுத்தி ஏன் இவருடைய திருமணத்தில் மட்டும் பயன்படுத்த வில்லை என கேள்வி கேட்டு வருகின்றனர்.

snehan
snehan

இவர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு மேலும் படத்தில் சினேகா நடித்து வருகிறார் இப்படத்தை தொடர்ந்து இவருக்கு மற்றொரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் தூத்துக்குடியில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் சினேகா நடிப்பதாக அதில் பதிவிட்டுள்ளார். மேலும்திருமணம் முடிந்த மறுநாளே 2 படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானா என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது சினேகன் எனக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்

Trending News