ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வெறும் பனியன் போட்டு இணையத்தை அலறவிட்ட டிக் டாக் மிருணாளினி.. பிஞ்சிலே பழுத்தது!

தமிழ்சினிமாவில் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் மிருணாளினி. இவர் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பல வீடியோக்களில் நடனமாடி அதன்மூலம் பிரபலமடைந்தார். பின்புதான் சினிமாவிற்கு வந்தார்.

இவர் அறிமுக படத்திலேயே வெற்றி பெற்றதை அடுத்து மற்ற மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இந்த சாம்பியன் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இப்படம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.

தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். முதல் முறையாக கிராமத்து கதையில் மிருணாளினி நடித்துள்ளதால் இப்படம் இவருக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கொடுக்கும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மிர்னாலினி ரசிகர்கள் பிரபலமாக இருந்தாலும் நடிகையாக இன்னும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை அதனால் தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் அதிகப்படியான கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடித்து வருகிறார்.

mirnalini ravi
mirnalini ravi

சமீபகாலமாக நடிகைகள் பலரும் அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியீடு வழக்கம் அதற்குக் காரணம் ஒரு படம் வெற்றி அடைந்தால் தான் முதலில் பிரபலமாக முடியும் ஆனால் தற்போது நடிகைகள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் போதும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி விடும் அதன் மூலம் பிரபலமாகி விடுவார்கள்.

அதனால் பல நடிகைகளும் அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது மிருணாளினியும் அவரது சமூகத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News