ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

53 வயதில் அசால்ட் பண்ணும் அமலா.. தலைகீழாக வெளியிட்ட அசத்தலான புகைப்படம்

தமிழ் சினிமாவில் மைதிலி என்னை காதலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா. இப்படம் இவருக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

அதன்பிறகுதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். அதன்பிறகுமற்ற மொழி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து அனைத்து மொழிகளிலும் நடித்து மிகப்பெரிய அளவில் சினிமாவில் வரவேற்பை பெற்றார்.

இவர் நடிப்பில் வெளியான சத்யா, மாப்பிள்ளை, மெல்ல திறந்தது கதவு மற்றும் வேதம் புதிது போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தன. சினிமாவில் பிரபலமாக இருக்கும் போது பிரபல நடிகரான நாகர்ஜுனா திருமணம் செய்துகொண்டார்.

amala
amala

நாகார்ஜுனாவும் தமிழ் சினிமாவில் ரட்சகன் படத்தின் மூலம் ரசிகர்கள் பிரபலமானார் அதன் பிறகு இவருக்கு தெலுங்கு சினிமாவில் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க அங்கு கவனம் செலுத்தி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.

தற்போது நாகர்ஜுனா மற்றும் அமலா இருவரும் தெலுங்கு சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்து வருகின்றனர். இவர்களது மகன்களும் ஒரு சில படங்களில் நடித்து வருகின்றனர்.ர். நாக சைதன்யா மற்றும் அகில் இருவருமே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.

53 வயதாகும் அமலா தற்போது அவரது வீட்டில் யோகா செய்வதை புகைப்படத்துடன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் இவர் தினந்தோறும் யோகா செய்வது வருவதாக பலரும் கூறி வருகின்றனர் தற்போது இவர் யோகா செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News