சமீபகாலமாக சர்ச்சைகளில் அதிகமாக இடம்பெறும் நடிகை ஒருவர் தனக்கு நெருங்கிய பழைய நடிகரிடம் வாய்ப்பு கேட்டதற்கு மறுத்ததால் அவருடைய பழைய அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வைத்துள்ளார்.
சினிமாவுக்கு வந்து வெகு வேகமாக வளர்ந்த காலகட்டங்களிலேயே திருமணமாகி செட்டில் ஆனவர் தான் அந்த நடிகை. ஆனால் அந்த கல்யாணம் எதிர்பார்த்த அளவு அவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை.
அடுத்த சில வருடங்களிலேயே கணவரை பிரிந்து தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவர் மீது கவனம் செலுத்தத்தான் ஆளில்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்புகள் எதுவானாலும் விட்டுவிடக் கூடாது என வெப்சீரிஸ் முதல் படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வரை நடிக்கத் தொடங்கிவிட்டார்.
நடிகையின் விவாகரத்திற்கு ஒரு முன்னணி நடிகர் தான் காரணம் என இப்போதுவரை ஒரு கிசுகிசு உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அந்த நடிகரிடம், தனக்கு உங்களுடைய படத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக கேரியர் பிக்கப் ஆகி விடும் என சாதுவாக கேட்டுள்ளார்.
ஒரு காலத்தில் அந்த நடிகையே கதியெனக் கிடந்த நடிகர் சமீபத்தில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பதால் பிறகு பார்க்கலாம் என்று கூறினாராம். இதனால் கடுப்பான அந்த நடிகை, போயா நீயும் உன் படமும்.
கொஞ்சம் பெரிய ஆள் ஆகிட்டடா நமக்குள்ள நடந்த பழைய விஷயங்களை மறந்துடுவியா, இப்படி ஏதாவது நடக்கும் என்று தெரிந்துதான் நம்ம செஞ்சத வீடியோ எடுத்து வச்சிருக்கேன். நீ மட்டும் வாய்ப்பு தரல கண்டிப்பாக வீடியோவை ரிலீஸ் செய்து உன்னுடைய கேரியரை காலியாக்கி விடுவேன் என எச்சரித்து விட்டு சென்றுள்ளார் அந்த நடிகை.