வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

செதுக்கி வைத்த சிலை போல் இருக்கும் தமன்னா.. இறுக்கமான உடையில் மிரட்டிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது ஒரு கட்டத்தில் விஜய், அஜித் மற்றும் சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் வெற்றி பெற்று தமன்னாவிற்கு தனிப் பெயரும் பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தினார்.

தமன்னா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆக்சன் இப்படம் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும் அதன் பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வராததால் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் கொஞ்சம் பிஸியாக இருக்கும் தமன்னாவை வைத்து தெலுங்கு டிவி நிகழ்ச்சிகளையும் நடத்த தொடங்கிவிட்டது சன் டிவி நிறுவனம்.

tamanna-cinemapettai
tamanna-cinemapettai

அந்த வகையில் தமிழில் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை விஜய் சேதுபதியை தொகுத்து வழங்கி வருவதை போல, தெலுங்கிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். அதில் தொகுப்பாளராக நடிகை தமன்னா பணியாற்ற உள்ளார்.

இதற்கான விழா ஒன்றில் சமீபத்தில் தமன்னா வந்த போது அணிந்திருந்த உடை தான் தற்போது செம ட்ரெண்டிங் ஆகிவிட்டது. செதுக்கி வைத்த சிலை போல இருக்கும் தமன்னா என ரசிகர்கள் வர்ணிக்கும் அளவுக்கு இறுக்கமான உடை அணிந்து இணையத்தை கலக்கி வருகிறார்.

tamanna-cinemapettai-01
tamanna-cinemapettai-01

Trending News