சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

உங்களை இப்படி பார்த்து ரொம்ப நாளாச்சு.. பாவனாவை திருஷ்டி சுத்திப் போடச் சொல்லும் ரசிகர்கள்

தமிழ் சினிமா முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

பாவனா நடிப்பில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் ஒருசில பழங்களை மட்டுமே நடித்தார்.
பாவனா கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ள பாவனா வித்தியாசமான கதாபாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை.

bhavana
bhavana

நடிகைகள் பொருத்தவரை அவ்வளவு சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள். அதற்கு காரணம் அப்படி புகைப்படம் வெளியிடும் போது ஒரு சில இயக்குனர்கள் தங்களுக்கு பட வாய்ப்பு கொடுப்பார்கள் என்பது தான். அதனால் தற்போது பாவனாவும் அவரை சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

bhavana
bhavana

சினிமாவில் விலகியிருந்த பாவனா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளார். அதனால் தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News