சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஷங்கரின் மகள் நிஜமாவே ஏஞ்சல் தான்.. அதிதியை கண்ணிமைக்காமல் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான டைரக்டர் ஷங்கர். இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே மெகா பட்ஜெட் படங்கள் தான் இந்தியன், முதல்வன், சிவாஜி,  எந்திரன் போன்ற பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் ஷங்கர்.

இவர் இளையதளபதி விஜயின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பிரமாண்ட இயக்குனர் சங்கர் அவர்களுக்கு  இரு மகள்கள் உள்ளனர்  மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார்.

அவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது மகளின் திருமணத்திலும் வழக்கம்போல் பிரமாண்டத்தை காட்டி இருந்தார் இயக்குனர் சங்கர்.இளைய மகள் அதிதி ஷங்கர் எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.

இவர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் கார்த்திக் நடிப்பில் டைரக்டர் முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

தற்போது அதிதி விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் அப்லோட் செய்து வருகிறார். இதைப் பார்க்கும் ரசிகர்கள், ‘ஷங்கர் ஒரு ஏஞ்சல்-ஐ மகனாக பெத்து வைத்துள்ளார்’ என்று அதிதியின் அழகை வர்ணிக்கின்றனர்.

adidi-shankar
adidi-shankar

மேலும் இந்த புகைப்படங்களில் அதிதி, மாடர்ன் உடையில் மட்டுமல்லாமல் தாவணி பாவாடையிலும் கவர்ச்சி குறையாமல் ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.

Trending News