புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நாக்கை துருத்தி புகைப்படம் வெளியிட்ட அனிகா.. யாருக்கு இந்த வார்னிங் தெரியுமா.?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நாயகியாக உருவெடுத்து உள்ளவர் அனிகா சுரேந்திரன். பெரும்பாலான அஜித் படங்களில் அவருக்கு மகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கடந்த சில வருடங்களாக குழந்தை நட்சத்திரம் என்று எடுத்துக்கொண்டால் இவர்தான்.

ஆனால் தற்போது இளம் நாயகியாக நடிக்க பல இயக்குனர்களுக்கு வலை வீசி வருகிறாராம். இன்னமும் சமூகவலைதளத்தில் என்னை குழந்தை போன்று ட்ரீட் செய்வது எனக்கு பிடிக்கவில்லை எனவும் விரைவில் என்னை நாயகியாக அனைவரும் பார்க்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம் அனிகா சுரேந்திரன்.

இதனால் கடந்த சில வருடங்களாகவே வயதுக்கு மீறிய உடையில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்தவர் இப்போது அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு பார்த்தவுடனே பத்திக்கும் ரேஞ்சில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அதுவும் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் எல்லாம் பார்ப்பதற்கு இளம் வயது நயன்தாரா போல் இருக்கிறார்.

anikha surendran
anikha surendran

அனிகா சுரேந்திரனுக்கு தற்போது தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். இந்த வாய்ப்பை விட்டு விட்டால் நம்முடைய சினிமா கேரியர் அவ்வளவு தான் என்பதை உணர்ந்துகொண்ட அனிகா சுரேந்திரன் அந்த படத்தில் எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்ட தயார் என பச்சை கொடி காட்டி விட்டாராம்.

anikha surendran
anikha surendran

சமூக வலைத்தளங்களில் தவறான சில கருத்துக்களை பதிவு செய்து வருவதால் ரசிகர்களுக்கு அவர் விடுத்துள்ள வார்னிங் போல தெரிகிறதாம்.

Trending News