புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ஹீரோயினாக மாறும் தல அஜித்தின் ரீல் மகள் அனிகா.. வைரலாகும் பிறந்தநாள் புகைப்படங்கள்

தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அந்தப் படத்தை தொடர்ந்து மிருதன், நானும் ரவுடிதான், விசுவாசம் போன்ற படங்களில் நடித்தார்.

அவர் விசுவாசம் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு ஒரு காரணமும் உண்டு.

அனிகா குட்டிப் பாப்பாவா இருந்தாலும் பல கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார். அதுவே அவருக்கு ரசிகர் பட்டாளத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ஒரு சில ரசிகர்கள் வயதிற்கேற்ற உடையை அணியுங்கள் என்று அவருக்கு அறிவுரையும் கூறி வந்தனர்.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத

தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார். இந்நிலையில் அனிகா தன்னுடைய 17வது பிறந்தநாளை சமீபத்தில் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி இருக்கிறார். தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வெள்ளை நிற உடையில் தேவதை போல் ஜொலிக்கும் அனிகாவுக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுக்கும் அனிகா தற்போது டீன் ஏஜில் அசத்தலாக இருக்கிறார்.

anikha
anikha

குழந்தை நட்சத்திரம் எல்லாம் ஹீரோயினாக மாறி நடித்து வரும் நிலையில் இன்னும் இரண்டு வருடங்களில் அனிகா தமிழ் திரையுலகில் மறுக்கமுடியாத கதாநாயகியாக மாறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு அவர் கொள்ளை அழகுடன் மிளிர்கிறார்.

anikha
anikha

Trending News