புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித் ரீமேக் பட நடிகையின் படு மோசமான புகைப்படங்கள்.. சோபாவுக்கே ஜுரம் வந்துரும் போல

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் வெளிவந்த போது மற்ற மொழிகளில் ரீமேக் செய்து வந்தனர். பவன் கல்யாண் இயக்கத்தில் நடிப்பில் தெலுங்கில் எனும் பெயரில் படம் வெளியானது.

இப்படத்தில் மூன்று பெண்களில் ஒரு பெண்ணாக அனன்யா நாங்கல்லா நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. அதன் மூலம் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

ananya nagalla
ananya nagalla

அனன்யா நாய்களா சமூக வலைதள பக்கத்தில் சாதாரண சேலை முதல் கொண்டு மாடலாக இருக்கும் உடை வரை அனைத்தையும் புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர் வெளியீடு புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும்.

ananya nagalla
ananya nagalla

காரணம் ஒரு சில புகைப்படங்கள் சாதாரணமாக இருந்தாலும் மற்றும் புகைப்படங்கள் அனைத்துமே அதிகப்படியான கவர்ச்சியில் தான் இருக்கும் அதனால் ரசிகர்களும் இப்புகைப்படத்தை அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருவது வழக்கம்.

ananya nagalla
ananya nagalla

தற்போது சிவப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு சில ரசிகர்கள் தொடையும் சோபாவ்வும் ஒன்றாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News