வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கேரளா உடையில் கும்முனு கவர்ச்சி காட்டிய கனிகா .. 40 வயசுனா நம்பர மாதிரி இல்ல

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனிகா. அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இப்படத்திற்கு பிறகு இவருக்கு ஏராளமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

இவர் கடைசியாக ஓ காதல் கண்மணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு மலையாளத்தில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்க, தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில் இப்பொழுது 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த படங்கள் கூடிய விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்கள் பதிவிடுவது, புகைப்படங்களை வெளியிடுவது எனதொடர்ந்து  ஆக்டிவாக இருந்து வருகிறார்.

kaniha
kaniha

மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதில் தெரிவித்தும் வருகிறார். இவர் பல வருடத்திற்கு முன்பு நடித்த ஒரு ஒரு படத்தின் புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கன்னிகாவா இவ்வளவு கவர்ச்சியாக உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

Trending News