சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் மதுரையில் பிறந்த விஜே பார்வதி, பத்திரிக்கை மற்றும் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில ஆண்டுகள் வானொலி ஜாக்கியாக பணிபுரிந்தார்.
அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், யூடியூபில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களிடையே பரிச்சயமானவர். அதுமட்டுமின்றி சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் பார்வதி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடவதையும், அவ்வப்போது ரசிகர்களிடம் நேரலையில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
ஆகையால் இவர் தற்போது பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில், மினி மினி உடை அணிந்து கவர்ச்சி தூக்கலாக காண்பித்துள்ளார். அதன் விளைவாகவே திரைப்படங்களிலும் ஒரு சில பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். அவ்வாறு ஹிப்ஹாப் தமிழா-மாதுரி ஜெயின் நடித்து தற்போது வெளியாகியிருக்கும்’ சிவகுமாரின் சபதம்’ என்ற படத்தில் விஜே பார்வதி நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்.
மேலும் இவர் நடித்துள்ள கருங்காப்பியம் என்ற படம் கூடிய விரைவில் திரையிடப்படவுள்ளது. அத்துடன் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் விஜே பார்வதி மேலும் பிரபலம் அடைந்துள்ளார்.
எனவே சர்ச்சையை கிளம்பியதே கில்லாடியாக இருக்கும் விஜே பார்வதி தற்போது பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்ட நபராக திகழ்கிறார். இதனால் சோசியல் மீடியாவிலும் விஜே பார்வதி அவ்வபோது பதிவிடும் கருத்துக்களையும் புகைப்படங்களையும் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். மதுரையிலிருந்து வந்த மியா காலிஃபா நீங்கதான் என்பது போன்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். சர்வைவருக்கு பின் முரட்டு கவர்ச்சியில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் காட்டு தீ போல் பரவி வருகிறது.