தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கனிகா. அதன்பிறகு இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் மலையாளத்தில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து அங்கு பல படங்களில் நடித்துள்ளார்.
அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவர் தொடர்ந்து பல படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் மாற்றம் நடிகைகளைப் போல திருமணம் செய்துவிட்டு சினிமாத்துறையில் இருந்து சிறிது காலங்கள் ஒதுங்கினார்.
அதன் பிறகு கனிகாவிற்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனால் தற்போது இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
கனிகா எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது மட்டுமில்லாமல் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சாமர்த்தியமாக பதில் அளித்து வருகிறார்.
கனிகா தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது கூட அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு இந்த புகைப்படங்களும் காரணம் என கூறி வருகின்றனர்.