வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்த நபர்.. சரிக்கு சமமா பதிலடி கொடுத்த VJ பார்வதி

தொலைக்காட்சிகளிலும் யூடியூபிலும் தொகுப்பாளினியாக குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. அதன்பிறகு இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.

அத்துடன் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் விஜே பார்வதி, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கதி கலங்க வைக்கிறார். அந்த வகையில் தற்போது இறுக்கமான பேண்ட் போட்டு இடுப்பு தெரியும் அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் ஒருவர், ‘தே***, மதுர பொண்ணுக்குன்னு ஒரு அடக்கம் இருக்கு. அதை கெடுக்காத நீ எல்லாம் மதுர பொண்ணுன்னு சொல்லாத’ என்று மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விஜே பார்வதியை சரமாரியாகத் திட்டித் தீர்க்கின்றனர்.

vj-parvathy-cinemapettai8
vj-parvathy-cinemapettai8

இதற்கு உடனடியாக விஜே பார்வதி, ‘மூடிட்டு உன் வேலைய பாரு’ என்று காட்டமாக பதிவிடுகிறார். அத்துடன் ‘சின்ன பசங்க இருக்கோம் கொஞ்சம் பாத்து பண்ணுங்க’ என்றும் ‘ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்கீங்க’ என்றும் ‘பிட்னஸ் பெண்மணி’ என்றும் ‘தூங்கலாம்னு இருந்தேன் உங்க போஸ்ட் பார்த்து தூக்கம் போயிடுச்சு” என்றும் ஒரு சிலர் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

parvathy-cinemapettai1
parvathy-cinemapettai

இவ்வாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வதியை கமெண்ட் செய்யும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் உடனடியாக பதிலளிக்கிறார். இதனால் இணையத்தில் விஜே பார்வதிக்கும் நெட்டிசன்களுக்கும் பனிப்போர் நிலவி வருகிறது.

vj-parvathy-replied-comments
vj-parvathy-replied-comments

Trending News