விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் ஒரு சில படங்கள் நடித்துள்ளார் ஆனால் எந்த படங்களும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று கொடுக்க வில்லை. அதனால் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் ஓரளவிற்கு பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது பேச்சு பல ரசிகர்களுக்கும் பிடிக்காமல் போனது நேரடியாக கோபத்தை காட்டி பிக்பாஸ் போட்டியாளர்கள் இடமும் சண்டை வளர்த்துக்கொண்டார் இதனால் ரசிகர்களிடம் ஐஸ்வர்யா தத்தா விற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
பிக் பாஸ் விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் எந்த படமும் பெரிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை அதனால் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி சில படங்களில் நடித்து வருகிறார்.
![aishwarya dutta](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/01/aishwraya-dutta-a.jpg)
ஐஸ்வர்யா தத்தா எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வபோது பதிலளிப்பார். மேலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் அடிக்கடி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார்.
![aishwarya dutta](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/01/aishwraya-dutta.jpg)
முழுநேர கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வரும் ஐஸ்வர்யா தாத்தாவிற்கு விளம்பர படப்பிடிப்புகள் வந்துகொண்டே இருக்கிறதாம். தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் வாட்டம் ஓகே ஆனால் டாப் படுமோசமாக கவர்ச்சி காட்டி உள்ளதாக ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.