ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

2ம் திருமணத்திற்கு ஆசைப்பட்ட மனைவி.. புலம்பித் தவிக்க விட்ட பாலா

சினிமா பிரபலங்கள் பலரும் சமீபகாலமாக விவாகரத்து செய்து வருகின்றனர். சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அதன் பிறகு பாலா மற்றும் அவரது மனைவி முத்து மலரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

இதனால் ரசிகர்கள் பலரும் தனக்கு பிடித்த பிரபலங்கள் விவாகரத்து செய்வதை நினைத்து வருந்தி வந்தனர். இயக்குனர் பாலா அவரது மனைவி முத்து மலர் பல வருடங்களாக பிரச்சினையிலிருந்து சில மாதங்களுக்கு முன் விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிற செய்தி அனைவராலும் அறியப்பட்ட ஒன்று. இதனை தொடர்ந்து முத்து மலர் அவர்கள் தன் மகளுடன் வசித்தார்.

பாலா தனியாக வாழ்ந்து கொண்டிருந்தார். இதனைத்தொடர்ந்து பாலாவும் அதனை மறந்து புது பட வேலைகளில் மும்முரமாக இருந்தார். முத்து மலர் முன்னாள் காதலனை நம்பி சென்று அவர் கடைசியில் அந்த காதலன் என் வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறேன் பழகியிருக்கிறேன். ஆனால் எந்த பிரச்சினையும் வந்ததில்லை இன்று உன்னால் அனைத்து பிரச்சினையும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

இனிமேல் நீ என்னை பார்க்க வரவேண்டாம் பேச வர வேண்டாம் எனக்குத் தோன்றும் போது நானே கூப்பிடுகிறேன். இதனை எதிர்பார்க்காத முத்து மலர் வருத்தத்துடன் சென்றார். பத்திரிகையாளர்கள் முத்து மலரிடம் நீங்கள் 2வது திருமணம் செய்வதாக செய்திகள் வருகிறது உண்மையா என்று கேட்டதற்கு இல்லை என்று பதில் கூறினார்.

பாலாவிடம் கேட்டதற்கு எனக்கு இரண்டாவது திருமணம் தேவையில்லை இனிமேல் என் மகள் மட்டும் போதும் அப்படி என்று வேலையை முடித்து விட்டார். இப்பொழுது நிலைமை மாறி வருகிறது. சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பாலாவும் முத்து மலரும் சந்தித்த நேரத்தில் பாலா தனது மகளை மட்டும் சந்தித்து விளையாடிவிட்டு சென்றுவிட்டார். முத்து மலரை கண்டுகொள்ளவில்லை.

இதனால் முத்து மலர் தனது உறவினர்களிடம் பாலா அவர்கள் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். நானும் அவருக்கு பிடித்தமான விதத்தில் நல்ல மனைவியாக இருந்தேன். யார் கண் பட்டதோ தெரியவில்லை எங்கள் வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று அழுது புலம்பியுள்ளார்.

Trending News