வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அப்பவே இப்படி காட்டி இருந்தா எங்கேயோ போய் இருப்பேங்க.. 40 வயதில் கவர்ச்சிக்கு மாறிய மீரா ஜாஸ்மின்

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விடுகின்றனர். ஆனால் குழந்தைகள் வளர்ந்த உடன் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர்.

ஆனால் அந்த நடிகைகள் மீண்டும் கதாநாயகியாக நடிப்பது என்பது கேள்விக்குறியான ஒன்றுதான். ஆனால் அம்மா, அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. கதாநாயகியாக நடித்த இந்த நடிகைகள் இது போன்ற கதாபாத்திரத்தில் விருப்பமில்லாமல் உள்ளனர்.

அந்தவகையில் தற்போது 40 வயதை கடந்த ஒரு நடிகை பட வாய்ப்புக்காக கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். ஆரம்பத்தில் இவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களை தவிர்த்துவிட்டு குடும்பபாங்கான மற்றும் கிராம கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.

ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பலராலும் கவரப்பட்டது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு மீராஜாஸ்மின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் மலையாள சினிமா மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மகள் என்ற படத்தில் மீரா ஜாஸ்மின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பட வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவருடைய இளவயதில் நடிக்கும்போது கவர்ச்சி படங்களை தவிர்த்த மீராஜாஸ்மின் தற்போது 40 வயதை கடந்த தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், மீரா ஜாஸ்மின் தற்போது உடல் எடையும் வெகுவாக குறைத்து உள்ளார்.

meerajasmine
meerajasmine

இதனால் தற்போது பட வாய்ப்புகள் அவருக்கு ஏராளமாக வந்தாலும் ஹீரோயின் கதாபாத்திரத்தை தவிர துணை கதாபாத்திரங்கள் தான் வருகிறது. ஆனால் மீரா ஜாஸ்மின் அந்த கதாபாத்திரங்களை ஏற்க மறுத்து வருகிறார். மேலும் அப்போது மீரா ஜாஸ்மின் கிளாமர் ரோலில் நடித்திருந்தால் அவரது மார்க்கெட் எங்கேயோ போயிருக்கும்.

meerajasmine
meerajasmine

Trending News