செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ராதிகாவிற்கு பொண்டாட்டியாக மாறிய கோபி.. பல்லு போன வயசுல பால்கோவா சாப்பிட நினைச்ச இப்படித்தான்

விஜய் டிவியில் ரசிகர்களின் பேர் ஆதரவுடன் ஒளிபரப்பாகி தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் 50 வயதுக்கு மேல் இரண்டாவது செய்து கொண்டு கோபி படும்பாடு ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. தற்போது காபி, சாப்பாட்டு ஆகியவற்றுக்கு கோபி அல்லோல பட்டு வருகிறார்.

எப்போதுமே பாக்யா மூன்று வேலையுமே சமையல் அறையில் இருப்பதாக எரிச்சல் அடைந்த கோபிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது. அதாவது எப்ப பார்த்தாலும் ராதிகா உப்புமா, நூடுல்ஸ் என இது போன்ற உணவுகளையே சமைத்து கொடுக்கிறார்.

Also Read :கதிரால் அவமானப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. வெடித்தது அடுத்த பூகம்பம்

ஆனால் இந்த உணவுகள் கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் வேறு ஏதும் சமைக்க மாட்டியா என ராதிகாவிடம் கோபி கேட்கிறார். காலையில டிபன், மத்தியான சாப்பாடு, நைட் டிபன் என மூன்று வேலையும் என்னால் சமையலறையிலேயே இருக்க முடியாது என்று ராதிகா கூறுகிறார்.

வேணா நீங்க சமைக்கிறீங்களா கோபி என்று ராதிகா கேட்க இவ எனக்கு பொண்டாட்டியா இல்ல, நான் இவளுக்கு பொண்டாட்டியா என்று யோசிக்கிறார் கோபி. சமையல்கட்டு பக்கமே நான் போனதில்லை என கோபி அந்தர் பல்ட்டி அடிக்கிறார்.

Also Read :பெரிய தியாகி இவன்.. உனக்கு பிறந்த குழந்தைக்கு அப்பனா இருக்க துப்பு இல்ல பாரதி

பல்லு போன வயசுல பக்கோடா சாப்பிட நெனச்சா இப்படித்தான் நடக்கும் கோபி ஆங்கள். வகை வகையா சமைச்சு போட்ட பாக்யாவே குற்றம் சொன்ன கோபி இப்போது ஒருவேளை கஞ்சிக்கு கூட சிங்கி அடிக்கிறார். மறுபக்கம் அமிர்தா மாமனார் மற்றும் மாமியார் எழில் வீட்டில் இருந்து யாராவது வந்து பேச சொல்கிறார்கள்.

இதை தனது அம்மாவிடம் எழில் கூறுகிறார். அத்தை, மாமாவை மீறி என்னால் எதையும் செய்ய முடியாது. ஆனால் கண்டிப்பா இத பத்தி வீட்ல பேசுவோம், இப்போதைக்கு உன் வேலையில கவனத்தை செலுத்து என எழிலுக்கு பாக்கியா ஆறுதல் கூறுகிறார்.

Also Read :பிக்பாஸில் சவுண்டு சரோஜாவாக மாறிய நடிகை.. தர லோக்கலாக மாறிய பிக்பாஸ் வீடு

Trending News