வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அந்தரங்க தொழில் செய்து ஒரே நேரத்தில் வசமாக மாட்டிய அக்கா, தங்கை.. அதுவும் இந்த சீரியல் வில்லியா?

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தும் அந்த நடிகைக்கு சின்ன சின்ன கேரக்டர்கள் மட்டுமே கொடுத்ததால், அதில் மிகப் பெரிய புகழேதும் பெற முடியவில்லை. அதனால் சீரியல் பக்கம் வண்டியை கிளப்பிய நடிகைக்கு ஜாக்பாட் அடித்தது போல், அவர் நடித்த சீரியல்கள் எல்லாம் ஹிட் ஆனது.

அதன்பின் நாடகத்தில் நடிக்க தொடங்கிய நடிகை வேகமாக வளர்ந்து புகழ் பெற்று, அனைவரும் அறிந்த முகமாக மாறினார்.
பெரும்பாலான தொடர்களில் எதிர்மறை கேரக்டரில் இவர் நடித்ததால், 90’ஸ் கிட்ஸ்களால் அவ்வளவு சீக்கிரம் இந்த சீரியல் வில்லியை மறந்துவிட முடியாது.

Also Read: கள்ள காதலியோடு கம்பி நீட்டிய கணவன்.. பிழைப்புக்காக பலான தொழிலுக்குச் சென்ற குத்து விளக்கு நடிகை

நடிப்பின் மூலம் அவருக்கு பெரிய பெரிய இடத்தில் பழக்கம் கிடைக்கவும், அவர்களை எல்லாம் அட்ஜஸ்மென்ட் செய்த நடிகை, அந்தரங்க தொழிலில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். திடீரென இவர் பலான தொழில் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அதன் வீடியோக்கள் பல அந்த காலகட்டத்தில் பரபரப்பாக வெளிவந்தன. முக்கியமாக இவரும் இவரது தங்கையும் ஒன்றாக தொழிலதிபர் ஒருவருடன் மூன்று பேரும் சேர்ந்து ஒன்றாக இருந்தனர் என்றும் பலான தொழில் செய்த வழக்கில் இவர் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனால் எதைப் பற்றியும் இவர் கவலைப்பட்டதும் இல்லை, பெரிதாக பொருட்படுத்தவும் இல்லை.

Also Read: ரகசியமாக அடிக்கும் லூட்டி.. பட வாய்ப்புக்காக கேவலமாக இறங்கிய நடிகை

இவர் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் படு மோசமானவை. ஆனால் அவற்றையெல்லாம் வெளியில் தெரியாத அளவுக்கு அதிகாரிகளை அந்தரங்க தொழில் செய்து கரெக்ட் செய்து விட்டார். தற்போதும் நாடகங்களில் நன்றாக நடித்து வருகிறார். பலான தொழில் செய்த வழக்கினால் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து வருகிறார்.

Trending News