வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரு நைட்டுக்கு 5 கோடி.. நேக்கா ஆட்டைய போட்டு எஸ்கேப்பான ஓமனக்குட்டி

அக்கட தேசத்திலிருந்து வந்து முன்னணி அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் அந்த ஓமனக்குட்டி. இப்போது டாப் நடிகையாக திரையுலகை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் அந்த நடிகை ஆரம்ப காலத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் சைடில் பலான வேலையையும் பார்த்து கல்லா கட்டியிருக்கிறார்.

அப்படித்தான் பிரபல நடிகர் ஒருவர் இந்த நடிகையை ஒரு நைட்டுக்கு அழைத்திருக்கிறார். மற்ற நடிகைகள் பலரும் இந்த நடிகரிடம் இருந்து அழைப்பு வந்தால் தெறித்து ஓடி விடுவார்கள். அந்த அளவுக்கு சைக்கோ போல் நடந்து கொள்ளும் இந்த நடிகரிடம் இருந்து அழைப்பு வந்ததும் இந்த சேச்சி எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓகே சொல்லி இருக்கிறார்.

Also read: அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றிய இயக்குனர்.. பத்ரகாளியான பெங்களூர் தக்காளி

அதன்படி இந்த நடிகைக்கு ஒரு பெரிய தொகையும் பேசப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து நடிகையும் ஒரு இரவை நடிகருடன் கழித்திருக்கிறார். அந்த வகையில் நடிகையின் அழகில் மயங்கி கிடந்த அந்த நடிகர் பிளாங்க் செக்கை கொடுத்து எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள் என்று தாராள மனசுடன் கூறி இருக்கிறார்.

இதுக்கு தானே காத்துகிட்டு இருந்தேன் என்பதற்கேற்ப அம்மணி ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து கோடி அமவுண்டை ஃபில் செய்து எடுத்துக் கொண்டாராம். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த நடிகர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

Also read: நண்பருடன் கள்ள உறவில் இருந்த மனைவி.. போட்டுத்தள்ள முயற்சித்த நடிகர்

ஆனால் வாக்கு கொடுத்து விட்டோமே என்று வேறு வழியில் அந்த நடிகரும் அமைதியாக இருந்திருக்கிறார். இப்படியாக ஒரே இரவில் ஐந்து கோடியை ஆட்டைய போட்ட நடிகை அதன் பிறகு பல தொழிலதிபர்களிடமும் இதை ஃபாலோ செய்திருக்கிறார். சில காலங்களுக்கு பின்னர் முன்னணி அந்தஸ்து வந்தவுடன் இதையெல்லாம் ஓரம் கட்டி இப்போது கெத்தாக திரிந்து கொண்டிருக்கிறார் இந்த ஓமனக்குட்டி.

Trending News