வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இளம் நடிகர்களை வலையில் சிக்க வைக்கும் தொகுப்பாளினி.. பட விழாவை பெறுவதற்காக செய்யும் அந்தரங்க வேலை

பிரபல தொலைக்காட்சியில் தொகுபாலினியாக வேலை பார்த்த ஒருவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அவருடைய கலகலப்பான பேச்சு மற்றும் உடை எல்லோரையுமே கவர்ந்து விட்டது. இதனால் பல வருடங்களாக ஒரே தொலைக்காட்சியில் முன்னணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

அதன் பிறகு திருமணம் ஆனதால் தொலைக்காட்சியை விட்டு ஒதுங்கி விட்டார். ஆனாலும் சமூக வலைத்தளங்களில் அவர் போடும் போட்டோக்கள் லைக்ஸ்கள் அள்ளி வருகிறது. அந்த அளவுக்கு ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சியான போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Also Read : விபரீத பிளான் போட்ட இயக்குனர்.. படுக்கையறை காட்சியில் சின்னா பின்னமான நடிகை

இது ஒருபுறம் இருக்க பெரிய நடிகர்களின் விழாக்களை இந்த தொகுப்பாளினி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இப்போதும் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் தொகுப்பாளினிகளை விட்டுவிட்டு இவருக்கு வாய்ப்பு கிடைக்க என்ன காரணம் என்று மற்ற தொகுப்பாளர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.

அதன் பிறகு தான் தெரிந்தது நடிகை தொகுபாளினியாக இருக்கும்போது இளம் நடிகர்களை கைக்குள் போட்டு வைத்திருந்துள்ளார். இவரது கலகலப்பான பேச்சுக்கு மயங்கி அவர்களும் விழுந்து கிடந்துள்ளனர். இப்போதும் இந்த பழக்கவழக்கம் இருந்து வருவதால் தான் நடிகர்கள் இந்த தொகுபாளினியை படவிழாவுக்கு கூப்பிடுகிறார்கள்.

மேலும் இதன் மூலமாகவே நல்ல வருமானத்தை தொகுப்பாளினி ஈட்டி வருகிறார். ஏனென்றால் வருஷத்திற்கு நான்கு முதல் ஐந்து பெரிய நடிகர்களின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலே நல்ல கல்லா கட்டிவிடலாம். ஆனாலும் இவருக்கு சினிமாவில் நடிகையாக வாய்ப்பு வந்தாலும் தனக்கு பிடிக்கவில்லை என்று மறுத்து விடுகிறார்.

Also Read : தள்ளாத வயதில் நடிகையை ஏமாற்றிய இயக்குனர்.. வாரிசு இல்லாமல் தனிமையில் வாடும் பரிதாபம்

Trending News