புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கடன் பிரச்சனை தெரிந்து நடிகைக்கு வலை விரித்த சாமி நடிகர்.. அனுபவித்த பின் கழட்டிவிட்ட வெறியன்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை ஒருவர் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார். அவர் என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும் அவருக்கும் சில பிரச்சனைகள் இடையில் வந்து சென்றன.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஒரு சமயம் பண பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். இதனால் அவரை கடன்காரர்கள் சூழ்ந்து கொண்டது. அந்த நடிகை மட்டும் நினைத்தால் எந்த நடிகரை வேண்டுமானாலும் தொடர்பு கொண்டும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்க விடலாம்.

Also Read: அரசியல் பெரும்புள்ளியுடன் உல்லாசமாக இருந்த குடும்ப நடிகை.. ஒன்னும் தெரியாத பாப்பா போட்டாலாம் தாப்பா

ஆனால் அதை அவர் செய்யவில்லை. அந்த நடிகையின் மீது ஒரு கண் வைத்திருந்த சாமி நடிகர், நடிகைக்கு இருந்த கடன் பிரச்சினையை எப்படியோ தெரிந்து கொண்டு, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். பாசமாக பணத்தை கொடுத்து தன் ஆசையை அந்த நடிகையிடம் தீர்த்துக் கொண்டார்.

அந்த சாமி நடிகர் சொன்னபடி நடிகையின் கடன் பிரச்சனைக்கு வழி செய்து தன்னுடைய வெறியை தீர்த்துக் கொண்டு கழட்டிவிட்டார். பொதுவாகவே அந்த சாமி நடிகர் பழைய நடிகைகள் முதல் புது நடிகைகள் வரை இளம் நடிகைகள் யாராக இருந்தாலும் விட மாட்டார்.

Also Read: பெண்களை வைத்து பலான தொழில் செய்த முரட்டு நடிகை.. விடிய விடிய நடந்த கூத்தால் அரங்கேறிய சம்பவம்

அப்படி இருக்கும்போது கிளி போல் இருக்கும் இந்த நடிகை மட்டும் கடைசிவரை மசியாமல் இருந்ததால், சமயம் பார்த்து சோலியை முடித்து விட்டார். வழிய வழிய பேசி அந்த நடிகையை வசியம் செய்த அந்த சாமி நடிகர், இன்றும் அவரை ஆசை தீர அனுபவித்து விட்டோம் என்ற குஷியுடன் இருக்கிறார். பாவம் அந்த நடிகை தான் கடைசியில் ஏமாந்து விட்டார்.

பொதுவாக அந்த நடிகை படத்தில் நடிக்கும் போதும் கொஞ்சம் கூட துணி விலகாமல் ஹோம்லி லுக்கில் தான் நடித்து கதாநாயகியாக வலம் வந்தார். அப்படிப்பட்ட அந்த நடிகையின் கிட்ட கூட போக முடியாமல் இருந்த சாமி நடிகர் அவரை சமயம் பார்த்து அனுபவித்ததை, இன்று வரை அந்த நடிகையால் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார்.

Also Read: முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன், அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியாது.. இயக்குனரின் முகத்திரையை கிழித்த நடிகை

Trending News