திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திருமணமான பிறகும் காதலியுடன் ரகசிய உறவில் வாரிசு நடிகர்.. கிளி போல பொண்டாட்டி, குரங்கு போல இன்னொன்னு கேக்குது

அறிமுகப்படுத்திய இயக்குனருக்கே ஆப்படித்துக் கொண்டிருக்கும் அந்த வாரிசு நடிகர், அந்தரங்க விஷயத்திலும் ஓவர் சேட்டை செய்து கொண்டிருக்கிறார். வீட்ல சந்தோசப்படுத்த மனைவியும் வெளியில முன்னாள் காதலியும் என இவரை திருப்தி படுத்த இரண்டு பேர் தேவைப்படுகிறது.

ஒரு சில படங்களில் சேர்ந்து நடித்த அந்த வாரிசு நடிகர் மற்றும் நடிகை இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைத்தனர். ஆனால் வாரிசு நடிகரின் பெற்றோர் அவர்களது திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தனர்.

ஏனென்றால் இவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் குடும்பத்தின் கட்டுப்பாட்டை மீறி அந்த வாரிசு நடிகர் நடிகையை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் தனது ஜாதியிலேயே பார்த்து சினிமாவில் தொடர்பில்லாத நபரை அந்த ஹீரோ திருமணம் செய்து கொண்டார்.

Also Read: பாடி பில்டர் நடிகருடன் ரூம் போட்ட ஒளி நடிகை.. கையும் களவுமாக பிடித்து காதல் ஹீரோவிடம் ஒப்படைத்த இயக்குனர்

டபுள் டிராக் ஓட்டும் நடிகை

மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த அந்த வாரிசு நடிகர், இப்போது முன்னாடி காதலியுடனும் ரகசிய உறவிலிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வபோது வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு சென்று உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர். வாரிசு நடிகருக்கு கிளி போல பொண்டாட்டி இருந்தும் குரங்கு போல இன்னொன்னு கேக்குது.

இந்த வாரிசு நடிகரை ஆசைக்காக மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் அந்த நடிகை, வேறு ஒரு ஹிந்தி நடிகரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவருடனும் நெருக்கமாக பழகி வருகிறார். இவர்கள் இருவரும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் கல்யாணமாகும் வரை வாரிசு நடிகருடன் உறவில் இருக்கலாம் என்ற முடிவுடன் அந்த நடிகை இப்போது டபுள் டிராக் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் எல்லாம் வாரிசு நடிகரின் மனைவிக்கும் தெரியுமாம். ஆனால் குடும்பமானம் போகக்கூடாது என்று அமைதி காக்கிறார்.

Also Read: மீண்டும் துளிர்விட்ட பழைய காதல்.. மனைவிக்கு தெரியாமல் முன்னாள் காதலியை தேடி போகும் ஹீரோ

Trending News