The Director Made The Actress Pregnant: 90களில் டாப் நடிகையாக வலம் வந்த பிரபல ஹீரோயின் ஒருவருக்கு முன்னணி இயக்குனர் தன்னுடைய படத்தின் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் அந்த நடிகை வாரிசு நடிகரை உருக உருக காதலித்து வந்திருக்கிறார்.
ஆனால் பட வாய்ப்புக்காக இயக்குநரை அட்ஜஸ்ட்மென்ட் செய்த போது எதிர்பாராத விதமாய் கர்ப்பமாகிவிட்டார். வேறு வழி இல்லாமல் அந்த இயக்குனரை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு இருக்கிறார்.
ஆனால் அவர் பிடி கொடுக்காததால் அரசியல் செல்வாக்கு மிகுந்த அந்த நடிகை பெரிய புள்ளியிடம் முறையிட்டு இருக்கிறார். உடனே அவசர அவசரமாக பெரிய புள்ளி இருவருக்கும் கல்யாணத்தை நடத்தி வைத்துவிட்டார்.
Also Read: தொழிலதிபரை வளைத்துப் போட்ட நடிகை.. கடைசியில் மாட்டிய அப்பாவி புருஷன்
கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகை
அவர்களுக்கு திருமணமான எட்டே மாதத்தில் குழந்தை பிறந்ததால் இந்த விஷயம் அம்பலமானது. கல்யாணத்துக்கு முன்பே நடிகையை கர்ப்பம் ஆக்கிய அந்த டாப் இயக்குனர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் முன்னணி இயக்குனராக கொடிகட்டி பறந்தார்.
அதே சமயம் நடிகையும் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் பெரிய புள்ளிகளுடன் ஓவர் நெருக்கம் காட்டி கட்சிப் பொறுப்பையும் பெற்றார். இதையெல்லாம் கட்டின கணவரான அந்த இயக்குனர் பெரிது படுத்தாமல் விட்டுவிடுகிறார். இதெல்லாம் பார்த்தா ‘என்ன கருமம்டா இது’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
Also Read: மனைவி சொல்ற நடிகையுடன் நடிக்கும் மாஸ் ஹீரோ.. நம்பர் நடிகையுடன் நடந்த அந்தரங்க லீலை