அந்த இளம் நடிகை அறிமுகமானதே ஒரு ஏடாகூடமான படத்தில் தான். தாராள கவர்ச்சியை காண்பித்து வாய்ப்புகளை பிடித்த நடிகைக்கு அடுத்தடுத்த கேரக்டர்களும் அப்படித்தான் அமைந்தது. இதனால் அவர் கிளாமரை காட்டியே காலத்தை ஓட்டினார்.
ஆனால் ஒரு சில படங்களுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறையவே குத்தாட்டம் போடும் லெவலுக்கும் வந்தார். இப்படி ஐட்டம் நடிகையாகவே பார்க்கப்பட்ட அவருக்கு சான்ஸ் கொடுத்தார் முன்னணி இயக்குனர் ஒருவர். தற்போது அவருடைய மானத்தையே வீதிக்கு இழுத்திருக்கிறார் அந்த நடிகை.
Also read: குடும்ப மானத்தையே வாங்கிட்டியே.. பெரிய நிகழ்ச்சியால் கூண்டு கிளியான பிரபலம்
இயக்குனர் தன்னை தவறாக அணுகினார் என்று கொளுத்தி போட்டு இருக்கும் நடிகை தான் முதலில் அட்ஜஸ்ட்மென்ட் பேச்சையே எடுத்தாராம். ஏனென்றால் நடிகைக்கு சுட்டு போட்டாலும் நடிப்பு வரவில்லை. இதனால் நொந்து போன இயக்குனர் அவரை துரத்தி விட நினைத்திருக்கிறார்.
அப்படி நடந்தால் பட வாய்ப்பு போய்விடும் என்று நினைத்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்யட்டுமா என்று கேட்டாராம். இதனால் கடுப்பான இயக்குனர் அவரை படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார். அதை தொடர்ந்து நடிகைக்கு வாய்ப்புகளும் குறைந்து இருக்கிறது.
Also read: 50 வயதில் விவாகரத்து செய்வது தேவையா?. மனைவியின் வளர்ச்சியை தாங்க முடியாத டாப் ஹீரோ
அந்த கடுப்பில் தான் அவர் இயக்குனர் மீது அபாண்ட பழியை போட்டு மாட்டி விட்டிருக்கிறார். நடிகை செய்த இந்த வேலையால் இயக்குனரின் தலை தான் இப்பொழுது உருண்டு கொண்டிருக்கிறது. இப்படி மொத்தமாக பிளேட்டை மாத்தி போட்ட ஐட்டம் நடிகையின் வண்டவாளம் கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.