திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கள்ள காதலுக்கு தடையாக வந்த மில்க் நடிகை.. ஒல்லி நடிகரை சந்தி சிரிக்க வைத்த ஆசைநாயகி

Gossip News: சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் அந்த ஒல்லி நடிகர். எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு உழைக்கிறாரோ, அதைவிட பயங்கரமான மன்மதனாகவும் சுற்றி வருகிறார். தன்னுடைய ஆசைக்கு இணங்கும் நடிகைகளை இஷ்டத்திற்கு வேட்டையாடும் இந்த நடிகர், கவுக்க முடியாத நடிகைகளை பட வாய்ப்பு ஆசையை காட்டி கட்டிலில் விழ வைத்து விடும் கெட்டிக்காரர்

கொஞ்சம் பெரிய இடத்திற்கு வந்த பிறகு தன்னுடைய காதல் லீலைகளை இஷ்டத்திற்கு அவுத்துவிட்டவர் ஆரம்பத்தில் கொஞ்சம் அடக்கித் தான் வாசித்து இருக்கிறார். ஒல்லி நடிகருக்கு முதலில் மடங்கியது அவருடைய நண்பரின் மனைவிதான். நண்பரின் மனைவிக்கு சினிமாவில் பல திறமைகள் இருந்து, ஓஹோ என்று கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நேரத்தில் தான் ஒல்லி நடிகரின் காதலில் விழுந்திருக்கிறார்.

Also Read:50 வயதில் விவாகரத்து செய்வது தேவையா?. மனைவியின் வளர்ச்சியை தாங்க முடியாத டாப் ஹீரோ

ஒல்லி நடிகருக்கு ஆசைநாயகியாக பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறார் அந்த நண்பரின் மனைவி. வந்தவரை லாபம் என்று ஒல்லி நடிகர் நினைத்துக் கொண்டிருக்க, நண்பரின் மனைவிக்கு அவர் மீது தீராத காதல் ஆகிவிட்டது. இது போன்ற ஒரு சமயத்தில் தான் ஒல்லி நடிகர், மில்க் நடிகையுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இருவருக்கும் படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் பயங்கரமாக இருக்க, உண்மையிலேயே காதலும் பற்றி கொண்டது.

ஒல்லி நடிகரை பழி வாங்கிய ஆசை நாயகி

மில்க் நடிகையுடன் அதிகமாக நேரத்தை செலவிட்ட அந்த ஒல்லி நடிகர், கொஞ்சம் கொஞ்சமாக ஆசை நாயகியை கழட்டி விட ஆரம்பித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் மொத்த உண்மையையும் ஆசை நாயகிக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது. முதலில் ஒல்லி நடிகரிடம் கெஞ்சி பார்த்திருக்கிறார். ஆனால் அவர் ஆசை நாயகி மதிப்பதாய் கூட இல்லை.

இந்தக் கள்ளக்காதலை தெய்வீக காதலாக நினைத்த அந்த ஆசை நாயகி ரொம்பவும் மன அழுத்தத்திற்கு சென்றிருக்கிறார். ஒல்லி நடிகரின் சினிமா கேரியரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். இதனால் ஒரு பார்ட்டியில் ஒல்லி நடிகர் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து தன்னை பலவந்தப்படுத்தியதாக செய்தியை பரப்ப விட்டு விட்டார்.

ஒல்லி நடிகருக்கு பெரிய இடத்து ஆதரவு இருந்ததால் இந்த விஷயத்தில் இருந்து சுலபமாக தப்பித்து விட்டார். ஆனால் ஆசை நாயகியின் கணவருக்கு மொத்த உண்மையையும் தெரிய வந்ததால், விவாகரத்து பண்ணி துரத்தி விட்டு விட்டார். அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக அம்போ என்று ஆகிவிட்டார் அந்த ஒல்லி நடிகரின் ஆசை நாயகி.

Also Read:வாரிசு நடிகருக்கு கொடுத்த ஒரே ஒரு லிப்லாக், சோழியே முடிஞ்சிடுச்சு.. விரக்தியில் நடிகை எடுத்த முடிவு

Trending News