பொதுவாக சினிமாவில் அட்ஜஸ்மென்ட் என்ற அவல நிலை இருப்பதாக பல நடிகைகள் இப்போது வெளிப்படையாக சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் தனது மகளை சொந்த அம்மாவே பணத்துக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி அனுப்பி வைத்த கொடூரமும் அரங்கேறி இருக்கிறது.
அதாவது சினிமா மீது நடிகைக்கு ஆசை இருந்துள்ளது. இதனால் தனது அம்மாவுடன் நடிகை மும்பைக்கு சென்று இருக்கிறார். ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புக்காக பல இடங்களுக்கு ஏறி இறங்கி நடிகை மிகவும் அழுத்து போய் விட்டாராம். இந்த சூழலில் தான் நடிகையின் அம்மாவிற்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
Also read: கள்ள காதலுக்கு தடையாக வந்த மில்க் நடிகை.. ஒல்லி நடிகரை சந்தி சிரிக்க வைத்த ஆசைநாயகி
இதன் மூலம் புரொடியூசர் ஒருவர் வந்திருக்கிறார் என்று சொல்லி தனது மகளை அவருடன் போகச் சொல்லி இருக்கிறார். இது தினமும் வாடிக்கையாக ஒவ்வொருவரும் படத்திற்கு ஒப்பந்தம் போட வருகிறார் என்று சொல்லி நடிகை இடம் அனுப்பி இருக்கிறார். நடிகையும் சினிமா ஆசையில் அம்மா சொல்வதை கேட்டு விட்டார்.
கடைசியில் தான் தெரிந்திருக்கிறது தனது அம்மா பணத்திற்காக இவ்வாறு கஸ்டமரை அனுப்பி இருக்கிறார் என்று. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை அதன்பிறகு தனது அம்மாவை விலக்கி வைக்க ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு தானாகவே சினிமா நடிக்க வாய்ப்பு தேடினார்.
Also read: இயக்குனருக்கு அட்ஜஸ்ட்மென்ட் ஆசை காட்டிய நடிகை.. குட்டு வெளிப்பட்டதும் பிளேட்டை மாற்றிய கேவலம்
ஆனாலும் நடிகைக்கு கிளாமர் ரோல் தான் கிடைத்தது. மேலும் சினிமாவில் இதையும் தவறவிட்டு விடக்கூடாது என நடித்தார். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டார். இப்போது குடும்பம், குட்டி என்று ஆன உடன் மீண்டும் இப்போது ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.