எப்போதுமே மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய அந்த நடிகர் திடீரென விவாகரத்து செய்து ஷாக் கொடுத்தார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்கு முன்பாகவே இளம் பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இது சர்ச்சையாக மாறிய நிலையில் நடிகரும் பதிலடி கொடுத்து வந்தார். அதை தொடர்ந்து சோசியல் மீடியாவில் இந்த ஜோடியின் அட்ராசிட்டியும் வைரலானது. ஆனால் இப்போது ஆளுக்கொரு திசையில் இவர்கள் பிரிந்து போய் இருக்கின்றனர்.
இதற்கு நடிகர் பதில் சொல்ல மறுத்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையே மூன்றாவது நபர் ஒருவர் வந்ததால்தான் இந்த பிரிவு என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே நடிகர் காதலிக்கு லட்சக்கணக்கில் செலவு செய்தது பலவிதமாக கிசுகிசுக்கப்பட்டது.
Also read: கள்ள காதலுக்கு தடையாக வந்த மில்க் நடிகை.. ஒல்லி நடிகரை சந்தி சிரிக்க வைத்த ஆசைநாயகி
அதிலும் இந்த ஜோடி வெளிநாடு சுற்றுலா என பறந்து திரிந்தனர். அதே போன்று தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் காசு தண்ணியாக செலவழிந்ததாக நடிகரே தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி இருக்கிறார். இதுதான் இவர்களுக்குள் சண்டை வெடிக்க காரணமாக இருந்திருக்கிறது.
மேலும் நடிகருக்கு கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லையாம். காதலி அதற்காக வற்புறுத்திய நிலையில் தான் இந்த பிரிவு நடந்திருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. எது எப்படி இருந்தாலும் நடிகர் ஓவராக ஆடி இப்போது அடங்கி போய் இருக்கிறார்.
Also read: ப்ரொடியூசர் என்று சொல்லி அட்ஜஸ்மென்ட் செய்ய வைத்த அம்மா.. சுயரூபத்தை அறிந்த நடிகை