சினிமாவை பொறுத்தவரையில் திரைக்கு முன்னால் உத்தமன் வேஷம் போடும் யாரும் திரைக்குப் பின்னால் அப்படி இருப்பதில்லை. ஒரு சில நடிகர்கள் ஜென்டில்மேன் ஆக இருந்தாலும் பல பிரபலங்கள் பெண்கள் விஷயத்தில் வீக்கானவர்கள் தான்.
அப்படித்தான் மிகப்பெரும் பிரபலம் ஒருவரின் வாரிசு ஐட்டம் நடிகை ஒருவரை படாத பாடு படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் நண்பர் போல் பழகிய அவர் திடீரென அத்துமீறி நடந்து தன் அப்பாவின் கௌரவத்திற்கும் வேட்டு வைத்தார்.
நண்பர்கள், பார்ட்டி என எப்போதும் ஜாலியாக இருக்கும் அந்த நடிகர் கவர்ச்சி நடிகை ஒருவருடன் நட்பில் இருந்திருக்கிறார். ஒருநாள் இளம் ஹீரோ ஒருவரின் வீட்டு பார்ட்டிக்கு இந்த நடிகைக்கும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
Also read: பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுற மாதிரி தினமும் பொம்பள சோக்கு கேக்குது.. அரை கிழடு நடிகரின் அட்டூழியம்
வீட்டில் தானே நடக்கிறது நிச்சயம் குடும்பத்தினர் இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அந்த நடிகையும் சென்றாராம். ஆனால் அங்கு வாரிசு நடிகரின் நண்பர்கள் கூட்டம் மட்டும் இருந்திருக்கிறது. இருந்தாலும் நடிகை எப்பவும் போல சகஜமாக பேசி பார்ட்டியை என்ஜாய் செய்திருக்கிறார்.
ஆனால் குடி போதை அதிகமான அந்த வாரிசு நடிகையிடம் எல்லை மீறி நடக்க முயன்றிருக்கிறார். இதனால் கடுப்பான நடிகை அந்த நடிகரை கண்டபடி திட்டி இருக்கிறார். உடனே அவர் ஐட்டம் டான்ஸ் ஆடுறவ தான உன்னோட ரேட் என்னன்னு சொல்லு என திமிராக கேட்டாராம்.
இதனால் அதிர்ந்து போன நடிகை இந்த விஷயத்தை பெரிதாக்கி கத்தி கூச்சல் போட்டு இருக்கிறார். உடனே நண்பர்கள் வந்து சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்ததால் நடிகர் அதன் பிறகு கவர்ச்சி நடிகைக்கு பெரிய கும்பிடாக போட்டு ஒதுங்கி இருக்கிறார்.
Also read: நைட் பார்ட்டி வைத்து மாஸ் ஹீரோவை வளைத்த நடிகை.. பொண்டாட்டிக்கு பயந்த நடிகரின் லீலை