கல்யாணத்துக்கு முன் நடந்த அட்ஜஸ்ட்மென்ட்.. இனிஷியலுக்காக திருமணம் செய்து கொண்ட நடிகை

நடிகை ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்தாலும் அந்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை. இதைத்தொடர்ந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கைக்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பு சாதாரணமாக வரவில்லை. அதாவது இயக்குனருடன் அட்ஜஸ்மென்ட் செய்துதான் பெற்றிருக்கிறார். ஆனாலும் வெயிட்டான கதாபாத்திரம் என்பதால் அவரது பெயர் வேற லெவலில் சென்றது.

இதை அடுத்து இயக்குனருடன் செய்த அட்ஜஸ்ட்மெண்டால் நடிகை கருவுற்று இருக்கிறார். மேலும் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்சனை பெரிதாகிவிடும் என இயக்குனர் கருவை கலைக்க சொல்லி இருக்கிறார். ஆனால் நடிகைக்கு இதில் உடன்பாடு இல்லையாம்.

இதனால் வேறு ஒருவரை நடிகை உடனடியாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதை அடுத்து திருமணமான சில மாதங்களிலேயே குழந்தையும் நடிகைக்கு பிறந்து விட்டது. இன்ஷியலுக்காக தான் நடிகை வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். கணவருக்கு இந்த விஷயம் தெரிந்தும் வேறு வழியில்லாமல் தலையாட்டி உள்ளார்.

ஆனாலும் இயக்குனருடன் செய்த அட்ஜஸ்மென்ட் காரணமாக அந்த வாய்ப்பு மூலம் நடிகை சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். தற்போதும் அவரது பெயர் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு அந்த படம் முக்கிய காரணமாக இருக்கிறது. இப்போதும் நடிகை படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.