ஹீரோ சினிமாவில் கொடிகட்டி பறந்தாலும் அவருடைய நல்ல பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக சில வேளையில் ஈடுபட்டிருந்தார். அதாவது தன்னுடன் படத்தில் பணியாற்றிய நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். நடிகையும் புளியங்கொம்பு கிடைத்ததால் வசியம் செய்து விட்டார்.
இந்த விஷயம் ஹீரோவின் மனைவி காதுக்கு செல்ல தினமும் குடும்பத்தில் பிரச்சனை வெடித்து உள்ளது. மேலும் எப்படியாவது கணவனை வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று நினைத்த மனைவிக்கு கடைசியில் ஏமாற்றம் தான் ஏற்பட்டது. இதை அடுத்து இப்போது ஹீரோ கள்ளக்காதலுக்கு கோடிகளை கொட்டி வருகிறாராம்.
அதாவது சில வருடங்களுக்கு முன்பு நடிகையின் படம் ஒன்று பணம் இல்லாததால் பாதியிலேயே நின்று விட்டது. இப்போது நடிகை அந்த ஹீரோவிடம் சொல்லி படத்தை எடுக்க சொல்லி இருக்கிறாராம். இதனால் தான் ஹீரோ தனக்கு தெரிந்தவரிடம் மிகப்பெரிய தொகையை கொடுத்து நடிகையின் படத்தை எடுக்க சொல்லி இருக்கிறாராம்.
Also Read : புது வருஷத்தில் விவாகரத்து நடிகருடன் கூத்தடிக்கும் நடிகை.. வெளிநாடுகளில் நெருக்கம் கொஞ்சம் ஓவராவே இருக்கு
இப்போது அந்த படம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த செய்தியும் மனைவி காதுக்கு சென்ற உடன் இன்னும் ஆக்ரோஷமாக மாறிவிட்டாராம். இதனால் ஹீரோவை விவாகரத்து செய்ய அவரது மனைவி முடிந்து எடுத்திருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது.
ஆனால் ஹீரோ அதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தொடர்ந்து கள்ள காதலியின் மயக்கத்தில் தான் இருந்து வருகிறார். இதனால் சினிமா வாழ்க்கையும் இப்போது கேள்விக்குறியாகவும் அபாயம் இருப்பதாக அவரது சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறி வருகிறார்கள்.
Also Read : கல்யாணத்துக்கு முன் தயாரிப்பாளருடன் ஒத்திகை பார்த்த நடிகை.. குட்டு வெளிப்பட்டதும் ரகசிய திருமணம்