Kisukisu: சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பத்தில் கிடைக்கிற வாய்ப்பில் கண்ணா பின்னாவென்று நடிப்பதையே நடிகைகள் வழக்கமாக வைத்து வருகிறார்கள். அதனால் நடிகை ஒருவர் ஆரம்பத்தில் பிட்டு காட்சிகளில் இஷ்டத்துக்கு நடித்திருக்கிறார். ஆனால் அதன் பின்பு கோலிவுட்டில் முன்னணி ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அப்படி நடித்த படமும் வெற்றி அடைந்து தொடர் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து விட்டார். அந்த படம் வெளிவரும் நேரத்தில் ஆரம்பத்தில் பிட்டுப்படத்தில் நடித்த படமும் வெளிவந்து விட்டது. ஆனால் இதில் இருக்கும் காட்சிகளை பார்த்து விட்டால் மக்கள் ஒரேடியாக வெறுத்துப் போய்விடுவார்கள்.
அதனால் பயந்து போன அந்த நடிகை தற்போது வெளிவர இருக்கும் நடிகரிடம் ரொம்பவே கெஞ்சி கேட்டு காலில் விழாத குறையாக அந்த படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் தடுப்பதற்கு பல முயற்சிகளில் இறங்கி இருக்கிறார். இந்த நடிகையின் பேச்சை கேட்டு அந்த நடிகரும் சில பல வேலைகளை பார்த்திருக்கிறார்.
அதற்கு காரணம் இவர் நடித்த படமும் மக்களிடம் நல்லபடியாக ரீச் ஆகி விட வேண்டும் என்ற ஒரு உள்நோக்கத்தில் தான். எது எப்படியோ அந்த நடிகையின் ஆசை படியும் இவருடைய கனவையும் நிறைவேற்றும் விதமாக தயாரிப்பாளரை கொஞ்சம் சரி கட்டி அந்த நடிகை நடித்த பிட்டு காட்சியில் ஓரளவுக்கு கட் பண்ணி படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இப்படி அந்த நடிகர் நடிகையின் மானத்தை காப்பாற்றி தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் அந்த நடிகை நடித்த முதல் படம் பார்ப்பதற்கு கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறதாம். அந்த அளவுக்கு தாராளமாக நடித்து முன்னணியில் வந்திருக்கிறார்.
Also read: காதல் மயக்கத்தில் கர்ப்பமான நடிகை.. கருவை கலைத்ததால் வந்த சிக்கல்