Kisukisu: நடிகைகளிடம் அழகு இருந்து விட்டாலே அவர்கள் என்ன வேணாலும் சாதிக்கலாம் என்பதற்கு ஏற்ப சில நடிகைகள் மற்றவர்களின் ஏக்கத்தை புரிந்து கொண்டு தாராளமாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய தயாராகி விட்டார்கள். அந்த வகையில் கோலிவுட்டில் குட்டி நம்பர் நடிகையாக இருக்கும் ஹீரோயின் ஒருவர் செய்த காரியம் தான் தற்போது பேசும் பொருளாக இருக்கிறது.
ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த பிறகு வெகுவிரைவில் முன்னணி படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதற்கு அவர் செய்த அட்ஜஸ்ட்மென்ட் தான் காரணம். ஒரு சில படங்களில் நடித்த பிறகு இளமையான நடிகரிடம் அழகும் திறமையும் இருப்பதை பார்த்து அவருடன் விழுந்துவிட்டார்.
அதனால் கொஞ்ச காலங்களாக அவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்திருக்கிறார். பிறகு இவர்களுடைய சங்கதி எல்லாம் அம்பலமானதும் அந்த நடிகர், குட்டி நம்பர் நடிகையிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டிருக்கிறார்.
Also read: மாஸ் நடிகருக்கு டாட்டா காட்டிய மில்க் நடிகை.. குடும்பம், குட்டின்னு இருந்தா சரிதான்
ஆனால் அவரோ திருமணம் என்று சொன்னவுடனே அந்த நடிகருக்கு டாட்டா காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அதன் பின் வாய்ப்புகள் குறைந்ததால் இயக்குனர் ஒருவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றார். இவருடன் தொடர்ந்து இந்த மாதிரி இருந்தால் சினிமா கேரியரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கண்ணா பின்னான்னு அந்த இயக்குனருடன் கேவலமான விஷயத்தில் இறங்கிவிட்டார்.
அதன் மூலமாகவே ஒன்று இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது. இருந்த பின்னும் இவரை தொடர்ந்து பல கிசுகிசுக்கள் வெளியே வந்ததால் மார்க்கெட்டில் இவருடைய மவுசு குறைந்துவிட்டது. இருந்தாலும் பல அட்ஜஸ்மெண்டுகளை செய்த பின் தற்போது கைவசம் மூன்று படங்களை வைத்துக் கொண்டு நடித்து வருகிறார்.
இவரை பொறுத்தவரை எப்படியாவது சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து பிரபலமாகி விட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருக்கிறது. அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போக தயார் என்பதற்கு ஏற்ப பல கேவலமான விஷயங்களை செய்து பலரையும் கைவசம் வைத்துக்கொண்டு இவருடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.